சித்தர்


சுப்பிரமணியர் ஞானக் கோவை முருகப்பெருமான் எழுதிய நூல்

உகாரம் என்பது விந்துவாகும். மகாரம் என்பது சத்தியாகும். அகாரம் என்பது மூலமாகும். சிகாரம் என்பது வன்னியாகும். வகாரம் என்பது வாசியாகும். ஓங்காரம் நடுவிலாவாகும். பயிற்சி செய்யும் முறை வங் என்று இடையே மூட்டு சிங் என்று நடுவே மூட்டு சுழுமுனையில் அங் என்றூணு



சித்தர்கள் பார்வையில் – தமிழின் பெருமை

சித்தர்களும் தமிழும் தமிழின் பெருமை – தமிழ் அவமானம் இல்லை அவள் நமது அடையாளம். சித்தர்களின் பூசை விதிகள் நூலில் தமிழின் பெருமைகள் பற்றிச் சித்தர் கூறி உள்ளார். சத்திய உலகம் உட்படக் கீழ் உலகங்கள் ஏழிலும் மேல் உலகங்கள் ஏழிலும் பேசப்படும் மொழி என்றால் அவள் தான்…


WhatsApp chat