உதவும் கரங்கள்இந்தத் திட்டத்தில் யார் பயன் அடையலாம் ?

மிகவும் வறுமையான நிலையில் இருந்து கொண்டு வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் ஒரு வழி கிடைக்காமல் உழைத்து வாழ ஏங்கும் உறவுகள் இதில் பயன் அடையலாம்

இந்த திட்டம் எப்படி வேலை செய்யும்?

நீங்கள் ஏதாவது சொந்த தொழில் தொடங்குவதற்கு ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் தரப்படும்.

நீங்கள் சொந்தமாக வியாபாரம் தொடங்கி அதில் கிடைக்கும் இலாபத்தில் இருந்து சேமித்து இரண்டு முதல் மூன்று வருட காலங்களில் அந்தப் பணத்தை திரும்பவும் தரவேண்டும்.

நீங்கள் தரும் பணத்தை உங்களைப் போன்று இன்னுமொருவருக்கு கொடுத்து நாங்கள் உதவுவோம்.

விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விபரங்களைத் தெரிவியுங்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து சொந்தத் தொழில்கள் தொடங்கிய விபரங்கள்

நிலம் குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் செய்கின்றனர்

கோழிப் பண்ணை தொடங்கி முட்டை கோழி வியாபாரம் செய்கின்றனர்

சிறு கடை தொடக்கி வியாபாரம் செய்கின்றனர்

மீன் வியாபாரம் செய்கின்றனர்

1 Comment on "உதவும் கரங்கள்"

Leave a comment

Your email address will not be published.


*